Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்..! பாதுகாப்பு அவசியம்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!
தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும்.

பணவரவு சராசரியாக இருக்கும். உங்களின் கண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். கூடுதலாக உழைக்க நேரிடும். சற்று சிரமத்துடன் தான் இன்று நாளை கழிக்க வேண்டியதிருக்கும். தேவையில்லாத கருத்து வேற்றுமைக்கு இடங்கொடுக்க வேண்டாம். மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனம் வேண்டும். கோபத்தை முற்றிலும் தவிர்த்து பொறுமையாக இருக்க வேண்டும். சக ஊழியர்களின் மூலம் நன்மை உண்டாகும்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். உங்களின் செயல்பாடு மற்றவரை ஈர்க்க வைக்கும். தாயிடம் கோபப்பட வேண்டாம். தந்தையை அனுசரித்து செல்லுங்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றையநாள் சிறப்பான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: இளமஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |