Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! ஆதாயம் உண்டாகும்..! அதிர்ஷ்டம் இருக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! வெளியூர்களில் இருந்து நல்ல சுப செய்தி வந்து சேரும்.

ஆன்மீகம் நாட்டம் செல்லும். தெய்வீக பக்தி கூடும். உறவினர் நண்பர்களின் மகிழ்ச்சியால் வீட்டில் மகிழ்ச்சி களைகட்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். சொத்து சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். தூரதேசத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். அரசியல் பிரமுகர்கள் நல்ல செய்திகளால் போற்றப்படுவார்கள். கடன் பிரச்சனை அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். தொழில் விஷயமாக அவர் சில பணிகள் செய்ய வேண்டியிருக்கும்.

தொழிலில் அதிக உற்பத்தியும் லாபமும் பெறக்கூடும். வியாபாரிகளின் கொள்முதல் சரக்குகள் நல்லபடியாக விற்பனையாகும். பண்டிகை நாள் என்பதால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. லாபத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்துங்கள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.

வாக்கு வாதங்கள் வேண்டாம்.மாணவக் கண்மணிகள் பட்டாசு வெடிக்கும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.முடிந்தால் நீங்கள் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இல்லையெனில் ஆடைகளை அணிந்து மகிழ்ச்சியாக திருநாளை கொண்டாடுங்கள். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 2 மட்டுமே 7. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மட்டும் நீல நிறம்.

Categories

Tech |