Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! பிரச்சனைகள் முடிவுக்கு வரும்…! செயற்கை உண்டாகும்…!!

கன்னி ராசி அன்பர்களே…! காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

அதிகாரிகளிடம்எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விழுந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் சூழல் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத தன லாபம் உண்டாகும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக சென்றால் போதுமானது. நண்பர்களின் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணம் வாங்க கூடும். வரவேண்டிய பாக்கிகள் கூட வந்து சேரும். தனவரவு அதிகமாகவே இருக்கும். அனைத்து விதமான சந்தோஷங்களும் வந்து சேரும்.

அரசு ஊழியர்கள் நினைத்தபடி சில விஷயங்களை அடையக்கூடும். மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை இன்று பெறுவீர்கள். சகோதரர் வழியில் இருந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். இன்றைய நாள் மன மகிழ்ச்சி கொள்ளும் நாளாக இருக்கும். மாணவக் கண்மணிகள் பட்டாசு வெடிக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். எப்பொழுதும் எச்சரிக்கையை கடைபிடியுங்கள்.

தீபாவளி திருநாள் அன்று அனைத்து விஷயங்களை மறந்து விட்டு நம்மிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருப்போம்.. வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது நல்லதைக் கொடுக்கும். இல்லையெனில் இருக்கும் ஆடையை மனமகிழ்ந்து  அணிந்துகொண்டு தீபாவளி திருநாளை கொண்டாடுங்கள். அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |