Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! காரிய வெற்றி இருக்கும்…! நிதானம் வரும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று நாள் மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும்.

தேவையான அளவில் பணம் வந்து சேரும். எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள். அவசர பணி உங்களுக்கு தொந்தரவைக் கொடுக்கும். பணிச்சுமை கூடும். சக பணியாளர்கள் உங்களை மதித்து நடப்பார்கள். பணியிலும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் ஈட்டிக் கொள்வீர்கள். பண்டிகை காலம் என்பதால் பிரச்சனை எதுவும் இல்லை. சுமுகமாக வியாபாரம் நடக்கும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.

குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும. தாய் தந்தையரின் அன்பு இருக்கும். தொழில் தொடங்கும் திட்டத்தை நல்ல முன்னேற்றம் இருக்கும். கடிதத் தொடர்பு டைய விஷயங்கள் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். மனதிற்கு பிடித்தமான செய்திகள் உங்களிடம் வந்து சேரும். தொலைபேசி மூலமாக எழுச்சிகரமான சம்பவம் நடக்கும். புதிய முயற்சியை தாமதித்த செய்ய வேண்டும். ஆன்மீக நாட்டம் இருக்கும். இறைவழிபாடு கண்டிப்பாக வேண்டும்.

சூரிய நமஸ்கார வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். மாணவக் கண்மணிகள் வெடி வெடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். எச்சரிக்கை எப்பொழுதும் கடைபிடியுங்கள். தீபாவளி திருநாளில் எல்லாவித கவலைகளையும் மறந்து விட்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். முடிந்தால் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொள்ளுங்கள். இல்லையெனில்  பிடித்தமான ஆடையை அணிந்து கொண்டு விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 1 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |