Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! ஆரோக்கியம் கூடும்…! லாபம் இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! எதிர்பாராத வகையில் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் இருக்கும்.

அனுகூலமான சூழல் இன்று இருக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் காத்திருக்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். கண்டிப்புகள் ஏதும் வேண்டாம். பணியில் உற்சாகமாக செயல்படுவீர்கள்.அவசர காரணமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டிய சூழல் இருக்கும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தினர் இன் ஆதரவு பரிபூரணமாக இருக்கும். உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.

கணவன் மனைவிக்கிடையே அவ்வப்போது சின்னச் சின்ன பிரச்சினை எழக்கூடும். எதையும் அனுசரித்து சென்றால் போதுமானது. பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். பண்டிகை நாள் என்பதால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.முடிந்தால் இன்று மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொள்ளுங்கள். இல்லையேல் உங்களுக்குப் பிடித்தமான ஆடை அணிந்து கொண்டு மகிழ்ச்சியாக திருநாளை கொண்டாடுங்கள். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிஷ்ட எண் 7 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மட்டும் நீல நிறம்.

Categories

Tech |