மகரம் ராசி அன்பர்களே…! எதிர்பாராத அளவில் பணவரவு வந்து சேரும்.
புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணம் வாங்கும் யோகம் இருக்கும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வழியில் செலவுகள் கூடினாலும் மகிழ்ச்சியும் உண்டாகும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு.வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். முயற்சி கேற்ற பதவி கிடைக்கக் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். பூர்வீக சொத்துக்கள் விஷயமாக நல்ல செய்திகள் காத்திருக்கும். வில்லங்கம் விலகும். வழக்குகள் முடிவடையும். இரண்டு சந்தோசம் தான் திரும்பி வரக்கூடும்.
பெண்களுக்கு தொலைதூற தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை கூடும்.மாணவக் கண்மணிகள் வெடி வெடிக்கும் பொழுது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். எச்சரிக்கையுடன் வெடிக்க வேண்டும். தீபாவளி திருநாளில் அனைத்துவித கவலை மறந்து விட்டு இருக்க வேண்டும்.முடிந்தால் வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இல்லையேல் இருக்கும் புத்தாடையை அணிந்து மகிழ்ச்சியாக திருநாளை கொண்டாட வேண்டும். காலையில் எழுந்ததும் சூரிய பகவான் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 7 மற்றும் 8.அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டுமில்ல மஞ்சள் நிறம்.