Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்…! லாபம் இருக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சிறு மனம் பிரச்சனை உண்டாகும்.

எதிலும் எச்சரிக்கையுடன் நிதானமாக நடந்து கொள்வது நல்லது.கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் மனஸ்தாபம் வந்து சேரும். விட்டுக்கொடுத்து செல்வது மிகுந்த நன்மையை கொடுக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் இன்றைய தினத்தில் முறுக்கிக் கொண்டு செல்வார்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தாராளமாக அமையும். வருமானம் சிறிது குறைவாக இருப்பதால் பொருளாதாரம் சிக்கலாக இருக்கும்.

உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகரிப்பதால் உடலில் சோர்வு உருவாகும். தொழில் வியாபாரத்தில் சுய வாடிக்கையாளர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பெரியவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

கலைத்துறையில் சேர்ந்தவர்கள் கடுமையாக பாடுபட வேண்டியிருக்கும். அரசியல்வாதிகளுக்கு எண்ணிய எண்ணம் ஈடேறும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். இன்றைய தினத்தில் நிதானமாக நடந்து கொள்வது மிகுந்த நன்மையை தரும். இன்றைய தின அதிர்ஷ்ட நிறமான பலவண்ண ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப்பெருமானை அருகம்புல் கொண்டு வணங்கி வந்தால் விக்கினங்கள் அகலும்.

Categories

Tech |