மிதுனம் ராசி அன்பர்களே…! இன்றைய தினம் நீங்கள் எதிர்பார்த்த காரியம் வெற்றி பெறும்.
வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறி ஊக்கம் நிலை உண்டாகும். பெண்களுக்கு சாதகமான வழிவகுக்க நாளாக இருக்கும்.உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் ஓரளவுக்கு இன்று குறையும். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். உறவினர்கள் உங்களை நாடி வருவார்கள். பொருளாதார முன்னேற்றம் அடையும். வருமானம் எதிர்பார்த்தபடி இருக்கும்.
உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் முன்னேற கடுமையாக உழைக்க வேண்டும். எண்ணிய எண்ணம் எல்லாம் நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு ஆடையை அணிந்து மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.