மிதுனம் ராசி அன்பர்களே…! அலைச்சல் மிகவும் அதிகரிக்கும்.
சகோதர வகையில் பிரச்சனை உருவாகும். செலவுகள் அதிகரிக்கும். அசதி சோர்வு மிகவும் உண்டாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் அவசரம் வேண்டாம். புத்தி கூர்மையுடன் செயல்பட வேண்டும். எல்லா காரியங்களும் ஓரளவு நன்மையை கொடுக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பெண்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும். பெண்கள் உபயோகத்திற்காக கலைச்செல் உண்டாகும். காதல் விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். குழப்பம் அடைய வேண்டாம். இன்று மாணவர்கள் கண்டிப்பாக பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்.
கல்வியில் மிக கவனம் அவசியம். விளையாடும் பொழுது முரட்டுத்தனமாக விளையாட வேண்டாம். பெற்றோர் சொல்படி கேட்டு நடக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்டமான எண் இரண்டு மற்றும் ஆறு.
அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.