கும்பம் ராசி அன்பர்களே,
வாழ்க்கையில் கவலை ஏற்படக்கூடும்.
பழைய நினைவுகளில் மூழ்கி காணப்படுவீர்கள். திட்டங்கள் சிறப்பாக நிறைவேறும். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். தியானத்தின் மனம் செலுத்த வேண்டும். மனதினை அமைதியாக்க வேண்டும். கனவுகள் நினைவாகும். கலைத்துறையில் சாதிப்பீர்கள். அனைத்து விதத்திலும் நன்மைகளை பெறுகிறேன். எதிர்பார்த்த வாய்ப்புகள் வரக்கூடும். கொடுத்து வாக்குகளை நிறைவேற்றுவீர்கள். போட்டிகள் நீங்கும். பொறாமை குறையும். சுறுசுறுப்பான செயல்படுவீர்கள். வாய்ப்புகள் தேடிவரும். மனது நிம்மதி அடையும். உங்களின் உதவிகளை நாடுவார்கள். காதலில் கவனம் வேண்டும். குழப்பங்கள் ஏற்படுத்த வேண்டாம். பெண்கள் சுறுசுறுப்புடன் பயணிகளை செய்து முடிப்பீர்கள். தைரியத்துடன் எதிலும் ஈடுபட வேண்டும். அனைவரிடமும் அன்புடன் பேச வேண்டும். கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.