மேஷம் ராசி அன்பர்களே…! நல்ல வருமானம் வருவது போல் தோற்றம் உண்டாகும்.
பதவியில் இடமாற்றம் வரக்கூடும். புத்தி கூர்மையால் மட்டுமே முன்னேற்றம் காண முடியும். உத்தியோகத்தில் நல்ல லாபம் கிட்டும். பணி மாற்றம் ஏற்படக்கூடும். உடலில் சோர்வு அதிகமாக இருக்கும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக கொஞ்சம் பாடுபடுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்கள் இன்று மன அமைதியை விரும்புவீர்கள். காலையில் நீங்கள் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். வேலை நிமித்தமாக பயணங்கள் செல்லக்கூடும்.
காதல் விஷயத்தில் தெளிவு அவசியம். மாணவர்கள் கல்வியில் அக்கறை வேண்டும். மாணவர்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள வேண்டும். விளையாட்டு துறையில் ஆர்வம் அதிகமாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சூரிய நமஸ்காரம் செய்து அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் வழிபட்டு மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடக்கு.
அதிஷ்ட எண் இரண்டு மற்றும் ஒன்பது.
அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மட்டும் பச்சை நிறம்.