ரிஷபம் ராசி அன்பர்களே…! மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
எந்த காரியம் செய்தாலும் வெற்றி பெற்று வருமானம் உண்டாகும். பணிக்கு செல்லும் பொழுது தங்களின் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு பின்னர் சரியாகும். குழந்தைகளுக்காக செலவு செய்யும் சூழல் உண்டாகும். தீ ஆயுதங்களை கையாளும் பொழுது கவனம் அவசியம். வாகனத்தில் செல்லும் பொழுது கூட பொறுமை வேண்டும். எச்சரிக்கையுடன் செயல்படுவது மிக நல்லது. நிதானம் மிக அவசியம். பெரியவர்கள் சொல்படி கேட்டு நடக்க வேண்டும்.
காதல் விஷயத்தில் பிரச்சனை கம்மியாகும். கல்வியில் கவனம் அவசியம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடி அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே சூரிய பகவான் மற்றும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.
கஷ்டமான இடம் இளம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.