மிதுனம் ராசி அன்பர்களே…! நீங்கள் பரபரப்புடன் காணப்படுவீர்கள்.
மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். தெய்வீக வழிபாடு மேற்கொள்ளுங்கள். காரியம் எல்லாத்தையும் கை கொடுப்பால் மனைவி. புனித பயணங்களால் இன்பம் பெருகும். பிரச்சனை ஏற்பட்டாலும் உங்களால் சமாளிக்க முடியும். யாருக்கும் கடனாக பணம் கொடுக்கவும் வாங்கவும் வேண்டாம். தனிப்பட்ட காரியம் மீண்டும் நடக்க தொடங்கும். பணவரவு சீராக வரும். யாரைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களோட பணியை மட்டும் செய்ய பாருங்கள். நண்பர்களிடம் பேசும் பொழுது கவனம் அவசியம். திருமணம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் குழப்பத்திற்கு மட்டுமே இடம் கொடுக்க வேண்டாம்.
காதல் விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். மாணவர்கள் பிரச்சினைகளை துல்லியமாக கையாண்டு வெற்றி பெறுவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று சூரிய நமஸ்காரம் மற்றும் ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்டமான எண் ஒன்று மட்டும் ஆறு.
அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.