கன்னி ராசி அன்பர்களே…! தாயின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் எடுத்து கொள்ளுங்கள்.
அனைவருக்கும் உதவியாக இருப்பீர்கள் பெரிய பிரச்சனை இருக்காது. நினைத்ததை கண்டிப்பாக அடைய முடியும். உங்களால் சாதிக்க முடியும். திறமையான பேச்சாற்றல் உண்டாகும். தேவையான பண உதவி கண்டிப்பாக கிடைக்கும். மாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்கும். தாராள மனசு கொண்டவர்களாக காணப்படுவீர்கள். வீட்டுக்கு என்ன தெரியும் அதனை வாங்கி கொடுப்பீர்கள். விபத்து ஏற்படாமல் இருக்க பயணத்தின் பொழுது கவனம் அவசியம். வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் கூடும். மறைமுக எதிர்ப்புகளும் விலகி செல்லப்படும். பாக்கிகள் அனைத்தும் வசூல் ஆகும்.
பெண்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள் கவலை மறந்து செயல்படுவீர்கள். எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடி அணிய வேண்டும். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும், ஆஞ்சநேயர் வழிபாட்டையும் வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்டமான எண் இரண்டு மற்றும் ஏழு.
அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.