துலாம் ராசி அன்பர்களே,
இன்று செல்வ வளம் பெறுவோம்.
தொழிலில் புதிய திட்டங்களை அமல்படுத்தினால் வெற்றி கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். நண்பர்களின் தொடர்புகள் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும். காதல் கைகூடும். வேலைகள் சிறப்பாக முடியும். கவனத்துடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். செலவுகளை திட்டமிடுதல் வேண்டும். தடை மற்றும் தாமதம் ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். வியாபாரம் செய்பவர்கள் கவனம் வேண்டும். வெயில் அலைச்சல் உண்டாகும். வேலைவழு அதிகரிக்கும். பெண்களுக்கு மனதில் நிம்மதி ஏற்படும். தைரியமாக எதிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளஞ்சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும். உங்களின் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.