விருச்சிகம் ராசி அன்பர்களே,
இன்று சுறுசுறுப்புடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
பணியிடங்களில் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். பணம் வரவு அதிகரிக்கும். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். எந்த ஒரு வேலையை செய்யும் பொழுது கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி அளிக்குயளிக்கும். திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். நிதானத்துடன் காரியங்களை செய்து முடிப்பீர்கள். வசீகரம் அதிகரிக்கும். மாணவர்கள் விளையாட்டுத்துறையில் சாதிப்பார்கள். முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு. அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.