Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! தன்னம்பிக்கை மேலோங்கும்..! தனலாபம் உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே,
இன்று தன்னம்பிக்கை மேலோங்கும் நாளாக இருக்கும்.

தனலாபம் சீராக இருக்கும். அனைத்து வகைகளிலும் நன்மைகள் ஏற்படும். மரியாதை அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் திரும்பி வருவார்கள். மனதிற்கு நிம்மதி ஏற்படும். எதிலும் கவனம் தேவை. தடைகள் மற்றும் தாமதம் ஏற்படும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. வியாபாரம் அந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளரிடம் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு பணிசுமை அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பிடித்த நபர்களிடம் நேரம் செலவிடுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். மாணவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். கல்வி மீது அக்கறை கொள்ள வேண்டும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு, ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |