மீனம் ராசி அன்பர்களே,
கவலைகள் மறந்து மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.
புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அனைத்து வளங்களும் கிடைக்கும். உடல் நிலையில் அதிக கவனம் தேவை. குடும்பத்தினருடன் மனக்கசப்பு உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை ஏற்படும். தந்தையின் உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நிதானமாக இருக்க வேண்டும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணிசுமை அதிகரிக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். காதலில் மாற்றம் ஏற்படும். விட்டுக் கொடுத்து பேச வேண்டும். மாணவர்கள் விளையாட்டில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.