கன்னி ராசி அன்பர்களே…! இன்றைய தினத்தில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும்.
அரசு வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக கிடைக்கும். அவர்கள் மூலம் சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். மனதில் ஒருவித துணிச்சல் அதிகரிக்கும்.எந்த காரியம் செய்தாலும் அதை செய்து முடிக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கும். பாராட்டுகள் குவியும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும. குடும்பம் அமைதி கரமாக இருக்கும். உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். நண்பர்கள் அருமையாக நடந்து கொள்வார்கள்.
பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். மனதில் திருப்தி இருக்கும். எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். பாராட்டுகள் உங்களுக்கு குவியும். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட செயல்களை எடுப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் வந்து சேர்வார்கள். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் அடையும் நாளாக இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு வந்து சேரும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவும் கிடைக்கும். இன்றைய தினத்தில் அதிர்ஷ்ட தினமான மஞ்சள் நிற ஆடை அணிந்து தட்சணாமூர்த்தி சுவாமியை வழிபட்டு வரவேண்டும்.