மிதுனம் ராசி அன்பர்களே…! அக்கம் பக்கத்தினர் உங்களுக்கு உதவிகளை செய்வார்கள்.
எண்ணற்ற மாற்றங்களும் ஏற்றங்களும் இன்று நடக்கும். வெளிவட்டாரத்தில் நல்ல பெயர் உண்டாகும். சுமுகமான உறவு உண்டாகும். வாக்கை அனைத்தும் காப்பாற்றி விடுவீர்கள். ஆபரண சேர்க்கை உண்டாகும். பணவரவு சீராக இருக்கும். தேவையற்ற எண்ணங்களை குறைக்க வேண்டும். நல்ல எண்ணங்கள் எப்பொழுதும் வாழவைக்கும். உடல் ஆரோக்கியம் இன்று வளம் பெறக்கூடும். லாபம் சீராக இருக்கக்கூடும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தை பெற முடியும். பெண்களுக்கு கனவு தொல்லை அதிகமாக இருக்கும்.
காதல் விஷயத்தில் குழப்பம் அடைய வேண்டாம். மாணவர்கள் தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு பாடத்தில் கவனம் செலுத்துவது நல்லது. யோகா தியானம் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று நீங்கள் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்டமான எண் ஒன்று மற்றும் மூன்று.
அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.