Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! பொறுமை அவசியம்…! பாதுகாப்பு வேண்டும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.

பாதியில் நின்ற வேலைகளை கண்டிப்பாக முடிக்க முடியும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எதையும் யோசித்து செயல்படுத்த வேண்டும். நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் என்று கூடும். தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பணிகளை புரிந்து பாராட்டுகளை பெறுவீர்கள். மனக்குழப்பம் கொஞ்சம் அதிகரிக்கும். புதிதாக எதுவும் கடன்கள் வாங்க வேண்டாம். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

காதல் போன்ற விஷயத்தில் குழப்பம் உண்டாகும். மாணவர்கள் போட்டியில் விலகிச் செல்லப்படும். சக மாணவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று நீங்கள் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் மூன்று மற்றும் ஐந்து.

அதிர்ஷ்டமான நிறம் இளம் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |