Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! அறிவுத்திறன் அதிகரிக்கும்…! பொறுப்புகள் மீண்டும் வரும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! பொறுப்புகள் வந்து சேரும் நாளாக இருக்கும்.

புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். இடமாற்றம் கொஞ்சம் திருப்தியை அளிக்காது. மற்றவர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடம் திரும்பி வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதி வாய்ப்புகளும் உண்டாகும். அறிவுத்திறன் இன்று அதிகரிக்கக்கூடும். ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூல் ஆகிவிடும். முடிந்த அளவு எதையும் யோசித்து செயல்படுத்த வேண்டும். தயவு செய்து எதிலும் அவசரப்பட வேண்டாம். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற கூடும். தொழில் வளர்ச்சியும் மேலோங்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பங்குச்சந்தையில் நல்ல லாபத்தை ஈட்டிக் கொள்ள முடியும்.

காதல் விஷயத்தில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். இல்லத்தில் பேசி தீர்வு உண்டாகும். மாணவர்களுக்கு மிகவும் பொறுப்புகள் உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும.

அதிர்ஷ்டமான திசை வடமேற்கு.

அதிர்ஷ்டமான எண் நான்கு மற்றும் ஆறு.

அதிர்ஷ்டமான நிறம் வெளிர் நீளம் மட்டும் மஞ்சள் நிறம்.

 

Categories

Tech |