Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! திட்டங்கள் நிறைவேறும்..! நிதானம் தேவை..!!

துலாம் ராசி அன்பர்களே,
இன்று நீங்கள் எதிலும் அவசரம் காட்ட வேண்டாம்.

இடம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். எண்ணங்கள் நிறைவேறும். அடுத்தவர்களுக்கு உதவி கரம் நீட்டுவீர்கள். எதிலும் ஆதாயம் கிடைக்கும். பேச்சுத் திறமை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நிலுவை பணம் வசூலாகும். மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மணமகிழ்ச்சி அடைவீர். பெண்களுக்கு ஆசைகளும் கனவுகளும் நிறைவேறும். எண்ணற்ற மாற்றங்கள் உண்டாகும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் அக்கறை எடுக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளமஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: இளமஞ்சள் மற்றும் இளம்பச்சை நிறம்.

Categories

Tech |