கும்பம் ராசி அன்பர்களே,
இன்று எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும்.
முயற்சிகளில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சனை சாதகமாக முடியும். கணவனுக்கு மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மை கொடுக்கும். பயணங்களின் பொழுது கவனமாக இருக்க வேண்டும். வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களின் பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எச்சரிக்கையாக யோசித்து செயல்பட வேண்டும். சந்தோச வாய்ப்புகள் வரக்கூடும். இறைவனுக்காக சிறு தொகையை செலவிடுங்கள். ஆன்மீகத்தில் ஆட்டம் அதிகரிக்கும். பங்குச் சந்தையில் கூட நல்ல லாபத்தை ஈட்ட முடியும். ஆடை மட்டும் ஆபரண சேர்க்கை உண்டாகும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். காதல் இன்று கைகூடும் நாளாக இருக்கும். மாணவர்களுக்கு இன்று உற்சாகம் பொங்கும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகன் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்து வாருங்கள், நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.