Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்..! சிந்தனைகள் மேலோங்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே,
இன்று உங்கள் பொருளாதாரம் சீராக இருக்கும்.

காரியங்கள் கைக்கூடி முன்னேற்றத்தை ஏற்படுத்தும். முயற்சிகளில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கவனமுடன் செயல்படுவது மிக நல்லது. எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. தெளிவான சிந்தனை மேலோங்கும். தெளிவான சிந்தனைகளுடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உங்களை ஒதுக்கியவர்களே உங்களைத் தேடி வரக்கூடும். இன்று பங்குச்சந்தையில் உள்ளவர்கள் லாபம் ஈட்ட முடியும். பெண்கள் வெளியிடங்களுக்கு சென்று வரும் போது கவனம் தேவை. சுயதொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். காதல் இன்று கைகொடுக்கும் நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நிதானத்துடன் செயல்படுவது அவசியம். உயர்கல்விக்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அளிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இருக்கு இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு. அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |