மிதுனம் ராசி அன்பர்களே…! உங்கள் செயல்களில் மதிநுட்பத்துடன் எதிலும் செயல்படுவீர்கள்.
மதிநுட்பத்திரன் நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெருகும். பணம் வருமானம் கிடைக்கும். வாங்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் வாங்குவீர்கள். மனசுக்குள் நினைத்த விஷயங்களை அனைத்தும் செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு விவாகரத்தில் அனுகூலம் உண்டாகும். உத்தியோக முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவி கிடைக்கக்கூடும். கடன் தொல்லை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். தொழிலில் போட்டிகள் கண்டிப்பாக நீங்கிவிடும். எதிர்பார்த்த பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டிய சூழல் உண்டாகும். பெண்களுக்கு திருப்திகரமான சூழல் இருக்கும்.
காதல் விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு மனதிற்குள் தெளிவு இருக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்டமான எண் ஒன்று மற்றும் ஏழு.
அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.