Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! குழப்பம் இருக்கும்…! தாமதநிலை உண்டாகும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! செய்கின்ற செயல்களில் தடுமாற்றம் இருக்கும்.

குடும்பத்தில் நீங்கள் அன்பு பாசத்துடன் நடந்து கொள்ள வேண்டும். சந்தேக பார்வை இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதலாக பணி புரிய வேண்டும். எதிர்பார்த்த அளவு பண வரவு இருக்கக்கூடும். புத்திரரை கண்டிப்பதில் இதமான அணுகுமுறை இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேச வேண்டும். பெண்களுக்கு செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். மன நிம்மதி இருக்காது. பயணிகளின் பொழுது பாதுகாப்பு அவசியம். வேலை பார்ப்பவர்கள் ஊதிய உயர்வு எதிர்பார்க்க முடியும். கடன் வாங்கியவர்களிடம் கடனை திருப்பி செலுத்த வேண்டிய சூழல் இருக்கும்.

காதல் விஷயத்தில் கவனம் வேண்டும். மாணவர்கள் பொது அறிவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு.

அதிர்ஷ்டமான எண் நான்கு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மட்டும் சிவப்பு நிறம்.

Categories

Tech |