சிம்மம் ராசி அன்பர்களே…! சிறப்பான செயல்கள் மூலம் முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கும்.
குடும்ப தேவைகள் அனைத்தும் கண்டிப்பாக பூர்த்தியாகும். குடும்பத்தில் அதிக பாசம் காட்டுவீர்கள். தடைகளை தகர்த்தெறிய பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் புதிய சாதனை உருவாகும். உடல் ஆரோக்கியம் வளம் பெறக்கூடும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய சூழல் உண்டாகும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெகு நாட்களாக நடைபெற்ற காரியம் இனிமையாக நடந்து முடியும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சாதகமான நல்ல பலன் கிடைக்கும். ஆரோக்கியம் இன்று சீர்பெறக்கூடும். மனசுக்குள் திடீர் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். வாகனங்களில் செல்லும் பொழுதும் ஆயுதங்களை பயன்படுத்தும் பொழுதும் கவனம் வேண்டும். முன் கோபம் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.
காதல் விஷயத்தில் பெரிய பிரச்சனை இருக்காது. மாணவர்கள் எதையும் சிந்தித்து செயல்பட வேண்டும். முக்கியமான பணி மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடக்கு.
அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.
அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.