Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! அக்கறை அதிகரிக்கும்..! அன்பு வெளிப்படும்..!!

கும்பம் ராசி அன்பர்களே,
இன்று அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். அனைவரிடமும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடக்கக்கூடும். நியாயமான கோரிக்கைகள் நிறைவேறக் கூடும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல நேரிடும். கண்களில் பாதிப்புகள் ஏற்பட போடும். கவனமாக இருக்க வேண்டும். மனை, வீடு வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். திருமணம் முயற்சிகள் வெற்றி கொடுக்கும். தடைப்பட்ட பணவரவு வந்தடையும். குழந்தைகள் பற்றிய கவலையில் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே பிரச்சினைகள் தீரும். பெண்களுக்கு மணமகழ்ச்சி ஏற்படக்கூடும். காரியங்கள் சிறப்பாக நடக்கும். இன்று மாணவர்கள் தைரியமாக காணப்படுவீர்கள். கல்வி பற்றிய புரிதல் இருக்கும். எண்ணற்ற மாற்றங்கள் உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: இளம்பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |