Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! அமைதி நிலவும்..! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும்.

தேக ஆரோக்கியத்தில் தெளிவு உண்டாகும். இன்று நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பார்த்த காரியம் சிறப்பாக முடியும். நல்ல வரன்கள் உங்களை தேடிவரும். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் உண்டாகும். தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். லாக்டோன் பிரச்சனை இருப்பதினால் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து செல்லவேண்டும். பெற்றோர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். மனைவிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்க வேண்டும். கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிக்க வேண்டும். செயல்களில் மாற்றம் உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெளிர்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: இளம்பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |