மீனம் ராசி அன்பர்களே…! இன்றைய தினத்தில் பாக்கியம் அதிகரிக்கும் நாளாக இருக்கும்.
கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் உண்டாகும். பாசம் நேசம் உண்டாகும். மனதில் உள்ள குழப்பம் விலகி ஒருவித தெளிவு கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். பொருளாதாரம் மிகுந்த ஏற்றம் அடையும். ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். வருமானத்தை சேமிக்கப் பழக வேண்டும். உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான நிலை உண்டாகும். அரசியல் வாதிகளுக்கு புதிய பதவி கிடைக்கப் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம் சந்தன நிறம்.