Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! வாக்குவாதங்கள் நீங்கும்…! லாபம் உண்டாகும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! இன்று எவரிடமும் விவாதித்து பேச வேண்டும்.

சந்திராஷ்டமம் தினம் தொடங்குவதால் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். தொழில் இலக்கில் திட்டமிட்டு செயல்படவேண்டும். கவனம் வேண்டும் எதிலும். பொருட்களை தயவுசெய்து இரவல் கொடுக்க வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்காதீர்கள். ஜாமீன் கையெழுத்தும் எதுவும் போட வேண்டாம். பணம் நான் பெற்று தருகிறேன் என்று எந்த ஒரு வேலையும் செய்யாதீர்கள். மேஷம் ராசிகாரர்கள் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்பட வேண்டும். இறைவழி பாட்டுடன் எந்த ஒரு வேலையும் ஈடுபடவேண்டும். குடும்பத்திலுள்ளவர்களிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். தேவையில்லாத கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக இருப்பது நல்லது. கோபம் படக்கூடாது. பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேச வேண்டும். குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டு செய்ய வேண்டும். குழந்தைகளுக்காக பாடுபட வேண்டியிருக்கும். அலட்சியத்தை காட்டக்கூடாது. மாணவக் கண்மணிகள் நிதானமாக பாடங்களைப் படியுங்கள். விளையாடும் பொழுது பொறுமையாக விளையாடுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும்.முக்கியமான பணிகளை செய்யும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 6. அதிர்ஷ்டநிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

 

Categories

Tech |