கன்னி ராசி அன்பர்களே…! பேச்சில் நிதானம் காணப்படும்.
நேர்மையான நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். முக்கியமான விஷயத்தில் சுமுகமான தீர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். உபரி பணம் வருமானம் வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சகோதரர்களிடம் எச்சரிக்கையாக பேச வேண்டும். சொத்து விஷயங்களில் தாமதம் இருக்கும். பயணங்களின் போது எச்சரிக்கை வேண்டும்.
தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும். சரக்குகளை விற்பதில் வேகம் காட்டுவீர்கள். வசீகர தோற்றம் இருக்கும். காதல் வயப்படும் சூழ்நிலை இருக்கும். போவதை முற்றிலும் தவிர்க்க பாருங்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதம் அன்னதானமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிஷ்ட எண் 1 மட்டும் 3. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மட்டும் நீல நிறம்.