Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! பொறுமை இருக்கும்…! பணவரவு இருக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! உதவினால் எதிர்பார்ப்புடன் இன்று அணுக கூடும்.

முயன்று அளவில் உதவிகள் செய்வீர்கள்.தொழில் வியாபாரம் செழித்து வளர சில மாற்றங்கள் செய்வது அவசியம். பணவரவை விட செலவு அதிகமாக இருக்கும். உடல் உழைப்பு இருக்கும். உற்சாகத்துடன் இருப்பீர்கள். ஆரோக்கியம் அவசியம். வயிறு கோளாறு சம்பந்தப்பட்ட பிரச்சனை வரக்கூடும். அஜீரண கோளாறு ஏற்படக்கூடும். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். புதிய நண்பர்களின் நட்பு உண்டாகும். வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் வேண்டும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை இருக்கும். போட்டிகள் படிப்படியாகக் குறையும். விமர்சனம் செய்தவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். உங்களைப் பற்றிக் குறை சொன்னவர்கள் மனம் வருந்துவார்கள்.

மாணவ கண்மணிகளுக்கு  திறமை வெளிப்படும். சிந்தனைகள் அதிகரிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு சுமூக சூழல் இருக்கும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கரும் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அண்ணன் தானமாக கொடுத்து வந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண்-3 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டும் கரும் நீல நிறம்.

 

 

Categories

Tech |