Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! முயற்சி செய்வீர்கள்…! அன்பு அதிகரிக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! இன்று நண்பர்களின் அதிருப்திக்கு உள்ளாகக்கூடும்.

தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். முக்கிய செலவுகளுக்கு தேவையான பணம் கிடைக்கும். வெளியூர் பயணத் திட்டத்தில் சில மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலையால் டென்ஷன் கூடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி போன்றவை குறையும். பண உதவி கிடைக்கும். பண விஷயத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம். உறவினர் சிலர் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். தனுசு ராசிக்காரர்கள் எதையும் சாமர்த்தியமாக செயல்பட்டு வெற்றி பெறுவார்கள்.

மாணவக் கண்மணிகள் கடுமையாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். அனுசரித்து செல்ல வேண்டும். வயிறு பிரச்சனை இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கரும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதம் அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென் கிழக்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 5. அதிர்ஷ்டநிறம் கருமை நீலம் மற்றும் வெள்ளை நிறம்.

 

Categories

Tech |