Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! சுமுகமான சூழல் இருக்கும்…! வாய்ப்புகள் அதிகரிக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! நண்பர்களின் உதவி ஊக்கத்தைக் கொடுக்கும்.

தொழில் வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் கொஞ்சம் குறையும். பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். வீடு வாகனம் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். வாகன செலவு இருக்கும். தாய்வீட்டு உதவிகள் கிடைக்கும். மனதில் உற்சாகம் இருக்கும். போட்டிகள் விலகிச் செல்லும். தன்னம்பிக்கையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். மனதில் இனம்புரியாத பயம் இருந்து கொண்டே இருக்கும்.அதை மட்டும் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.  காரியங்களை செய்து முடிக்க சூழலில் இருக்கும்.சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்.

நட்பால் நல்ல காரியம் ஏற்படும். கற்பனை வளம் பெருகும். காதலில் அவர்கள் நிதானமான போக்கு அணுக வேண்டும். மாணவர்கள் திட்டமிட்டு எதையும் செய்யுங்கள்.முக்கியமான பணியை நீங்கள் வேறு கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிஷ்ட எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மட்டும் வெள்ளை நிறம்.

Categories

Tech |