Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! அன்பு அதிகரிக்கும்…! சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு இருக்கு…!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு, கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடை மற்றும் தாமதத்திற்குப் பின் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று மனநிம்மதி உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். மாணவ மாணவியர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.

Categories

Tech |