Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! நல்ல நாளாக இருக்கும்…! செழிப்பு இருக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! தெய்வீக நம்பிக்கை கூடும் நாளாக இருக்கும்.

இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலை ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.பழைய வீட்டை சீர் படுத்தும் எண்ணம் மேலோங்கும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நல்ல முயற்சிகள் பலிக்கும் நாளாக இருக்கும். அரசாங்க தொடர்பான பணிகள் சாதகமாக இருக்கும். முக்கிய நபர்களின் உதவிகள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு மாறும்.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது எதிர்பார்த்ததுபோல் சுமுகமாக இருக்கும். காதலில் உள்ளவர்கள் பொறுமை காக்க வேண்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் 2 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் இளம் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |