Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! ஆரோக்கியம் சீராக இருக்கும்…! நன்மை பெருகும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! கனவுகள் நனவாகும் நாளாக இருக்கும்.

தொட்ட காரியம் ரொம்ப ரொம்ப நல்லபடியாக நடக்கும். சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகிச்செல்லும். மாற்று மருந்துகள் கைகொடுக்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் இருக்கும். திறமையான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். காரிய தடைகள் நீங்கும். பிறர் உயர பாடுபடுவீர்கள். மற்றவர்களுக்கும் உதவிகளைச் செய்வீர்கள். தைரியம் பிறக்கும். எல்லா வகையிலும் இன்று சுகம் கூடும். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். மற்றவர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள்.

மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். மேல் கல்விக்குப் பாடுபடுபவர்களுக்கு நல்ல சூழ்நிலை இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாகவே இருக்கும். கணவன் மனைவிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்ட திசை வட கிழக்கு. அதிர்ஷ்ட எண் 5 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |