மகரம் ராசி அன்பர்களே…! திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
மற்றவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். சுப செய்தி இல்லம் தேடிவரும். அதிர்ஷ்ட கதவுகள் தட்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு இன்று நல்ல செய்தி காத்திருக்கும். வாகன பராமரிப்பு செலவு குறையும். தாய்வழி ஏற்பட்ட தகராறு விலகிச் செல்லும். பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். எதிரிகள் விலகிச் செல்லக் கூடும். வீட்டில் மகிழ்ச்சி நல்லபடியாக இருக்கும்.நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் உங்கள் கையில் வந்து சேரும். குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதனையை கொடுக்கும்.
கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். மாணவச் செல்வங்கள் நிதானமாக பாடங்களை படிக்க வேண்டும். படித்த பாடங்களை எழுதிப் பாருங்கள். காதலில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை ஆனால் தானமாக கொடுத்து வந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் ஆறு. அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.