Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! மகிழ்ச்சி இருக்கும்…! கடன் வசூலாகும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும்.

இடமாற்றம் பற்றிய தகவல் வந்து சேரும்.ஏற்றுமதித் துறையில் உள்ளவர்களுக்கும் நல்ல செய்தி காத்திருக்கும். உற்றார் உறவினர் வகையில் சிறுசிறு விரயங்கள் உண்டாகும். செலவுகளை மட்டும் கட்டுப்படுத்த பாருங்கள். சொத்து வாங்கும் முயற்சி நல்லபடியாக கைகூடும். அலைச்சல் கொஞ்சம் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். நிலுவையில் உள்ள பணம் கையில் வந்து சேரும். புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரக்கூடும். மனதில் துணிச்சல் இருக்கும்.

காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இன்று அமையும். வெற்றி பெறும் சூழல் உண்டாகும். மேற் கல்விக்கான முயற்சியில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். விளையாட்டுத் துறையில் உள்ள மாணவர்களுக்கு வெற்றி எளிதில் கிடைக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை தானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிஷ்ட எண் 4 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மட்டும் நீளம் நிறம்.

Categories

Tech |