Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! பொறுப்புகள் அதிகரிக்கும்…! பணி சுமை நீங்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! மனசாட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

திட்டமிட்ட பணி ஒவ்வொன்றாக நிறைவேறும். வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். உபரி பணவரவு கிடைக்கும். நண்பர்களுக்காக கேட்ட உதவியை செய்து முடிப்பீர்கள். தொழில் முன்னேற்றத்தில் சென்றாலும் மனம் குழப்பமாகவே இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். விமர்சனங்கள் ஏதும் செய்ய வேண்டாம். யாரையும் குறைகளும் சொல்ல வேண்டாம். கண்டிப்பாக கோபம் பட வேண்டாம். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வேலை சுமை அதிகமாக இருக்கும். பொறுப்புகள் கூடும்.

மாணவக் கண்மணிகள் முயற்சி எடுத்து நல்லபடியாக படிங்கள். காதலில் உள்ளவர்களும் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவபெருமான் வழிபாட்டையும், பெருமாள் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிஷ்ட எண் 1 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மட்டும்  மஞ்சள் நிறம்.

Categories

Tech |