மகரம் ராசி அன்பர்களே…! தற்பெருமை பேச்சினால் பிறரின் மனம் சங்கடம் நிலை உண்டாகும்.
காலத்தின் அருமை புரிந்து பணியில் கவனம் செலுத்துவீர்கள். கடுமையாக உழைப்பீர்கள். உழைத்து நல்ல பண பரிமாற்றமும் கிடைக்கும். வருமானத்திற்கு எந்த ஒரு குறையும் இல்லை. மனதில் நினைக்கும் காரியம் நிறைவேறும். பணப் பிரச்சனைகள் சரியாகும். ஒவ்வாத உணவுகளை மட்டும் தவிர்க்கப்பாருங்கள். எதிர்ப்புகள் ஓரளவு தீரும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். சகோதரர்களிடம் நிதானமாக நடந்துகொள்ளுங்கள் பிரச்சினை ஏதும் வேண்டாம். பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பெருமை உண்டாகும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்.
மாணவச் செல்வங்கள் கல்வியில் கவனம் வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு சுமுகமான நிலை இருக்கும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர்சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவபெருமான் பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிஷ்ட எண் 2 மற்றும் 4. அதிர்ஷ்ட நிறம் அடர் சிவப்பு மற்றும் நீல நிறம்.