மீனம் ராசி அன்பர்களே…! எலியா அணுகுமுறையினால் நல்லவர் மனதில் இடம்பிடித்து கொள்வீர்கள்.
வசீகரமான தோற்றத்தாலும் கம்பீரமான பேச்சாலும் காதல் வயப்படும் சூழல் உண்டாகும். நல்ல திட்டம் மனதில் உதிக்கும். நினைத்தது நடக்கும். வாங்க கூடிய பொருட்களை வாங்குவீர்கள். பணவரவு கையில் புனலும். வீட்டு உபயோக பொருட்கள் வாங்க கூடும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி மலரும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எடுத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். தேவையில்லாத மனக் குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். மாணவர்கள் கல்வியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். சிக்கல்களைத் தீர்த்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நினைத்தது நடக்கும்.
கணவன் மனைவி உறவு, தாய்-தந்தை உறவு நல்லபடியாக இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவபெருமான் பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமானது திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 4 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மட்டும் நீல நிறம்.