Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! கோபம் குறையும்…! சுறுசுறுப்பு தேவை…!!

மீனம் ராசி அன்பர்களே…! உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவு இருக்கும்.

தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்ல பலனை அடைவீர்கள். வீன் பிரச்சனைகளையும் தவிர்ப்பீர்கள். பணம் நெருக்கடியால் மற்றவர்களிடம் கடன் வாங்கும் சூழல் சிறிது உண்டாகும். பணவரவுகளில் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத நிகழ்வு கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும்.

தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகக்கூடும்.தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து சென்றால் நல்ல பலனை அடைந்து லாபம் உண்டாகக் கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு இன்று கல்வியில் ஆர்வம் குறைந்தே காணப்படும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மனம் அறிந்து செயல்படுவது அவர்களின் வாழ்க்கைக்கு நல்ல சூழலை உருவாக்கும். மீனம் ராசி நேயர்கள் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொள்வது நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உங்களின் ராசிக்கு அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான என் இரண்டு. அதிர்ஷ்டமான நிறம் ரோஸ் நிறம்.

Categories

Tech |