Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! சிக்கல் தீரும்…! அனுகூலம் உண்டாகும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! வீட்டில் சண்டை சச்சரவு வந்து நிற்கும்.

அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். மனதார இறைவனை வழிபட்டு எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டும். அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல பெயர் எடுக்கும் நாளாக இருக்கும். எதிர்பார்த்த பதவி கூட வந்து சேரும். வியாபாரத்தில் சில சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். தேவை இல்லாத கோபம் உண்டாகும். மனம் குழப்பமான சூழ்நிலையில் இருக்கும். வயிறு பிரச்சனை உண்டாகும்.

குழந்தைகள் மனைவி இடம் நிதானமாகப் பேசுங்கள்.வானவர்கள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் பேச்சில் அன்பை வெளிப்படுத்த வேண்டும். சக மாணவர்களிடம் கோபப்படக்கூடாது. காதலில் உள்ளவர்கள் தேவை இல்லாததை பேச வேண்டாம்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும்.பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |