Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! பணவரவு இருக்கும்…! உதவிகள் கிடைக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! பணப்புழக்கம் அதிகரிக்கும்.

பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். அரசால் நல்ல அனுபவத்தை ஈட்டி கொள்வீர்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வாடிக்கையாளர் களிடம் அனுசரித்து சென்றால் நன்மையை கொடுக்கும். பணம் வரவில் தாமதம் இருந்தாலும் வந்து சேர்ந்துவிடும். புதிய முயற்சிகளை தள்ளி வைத்து விடுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும்.

கல்விக்காக சிறு தொகையை செலவிட நேரிடும். காதலி உள்ளவர்களுக்கும் உன்னதமான நாளாக இருக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும்.தனுசு ராசிக்காரர்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாகவே இருக்கும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியா அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டும் இளம் நீல நிறம்.

Categories

Tech |