இன்றைய பஞ்சாங்கம் – 21-11-2020, கார்த்திகை 06, சனிக்கிழமை, சப்தமி திதி இரவு 09.48 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி.
திருவோணம் நட்சத்திரம் காலை 09.53 வரை பின்பு அவிட்டம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 1.
ஜீவன் – 1/2.
ஹயக்ரீவர் வழிபாடு நல்லது.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் – 21.11.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு திடீர் பணவரவு இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடல்நிலை சீராக இருக்கும். திருமண காரியங்கள் கைகூடும். தொழிலில் கொடுக்கல்-வாங்கல் லாபத்தை ஈட்டும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு வியாபாரம் சீராக இருக்கும். விலகியிருந்த பொருட்களில் வாங்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வீட்டில் பெரியோரின் அன்பை பெறுவீர்கள்.குடும்பத்தில் உடன்பிறந்தவர்களின் ஒற்றுமை பலப்படும். சுபகாரியங்கள் கைகூடும். முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் இருக்கும். எந்த வேலை செய்தாலும் காலதாமதம் இருக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகளை செய்யாமலிருக்க வேண்டும். வீட்டில் வீண் பேச்சை தவிர்க்கவும். பணியில் கவனம் வேண்டும்.
கடகம்
உங்களின் ராசிக்கு இனிய செய்தி வீடு வந்து சேரும்.உற்றார் உறவினர் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். உத்யோகத்தில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி லாபம் கூடும். சுப காரியங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். வெளி பயணங்களில் புதிய நட்பு கிடைக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். திருமண பேச்சுவார்த்தை நல்ல முடிவுக்கு வந்து சேரும். குழந்தைகள் மூலமான மகிழும் செய்தி இருக்கும். பணவரவு இருக்கும். ஆர்வம் கூடும் புதிய பொருட்களை வாங்க. பணிச்சுமை குறையும் உத்தியோகத்தில்.
கன்னி
உங்கள் இராசிக்கு வீண் விரயம் ஏற்படும் பிள்ளைகளால்.பெரியவர்களின் மன சாபத்திற்கு ஆளாக நேரிடும் வீட்டில். கவனமாக இருங்கள் உடல் ஆரோக்கியத்தில். பொறுப்புடன் செயல்பட வேண்டும் வியாபாரத்தில். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தொழிலில் வேலைப்பளு நீங்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு மன உறுதியோடு பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். பெற்றவர்கள் ஆதரவு கிடைக்கும்.உத்தியோகத்தில் புதிய மாற்றம் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் படிப்பில் ஆர்வமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமை நீங்கும். மன நிம்மதி இருக்கும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை இருக்கும்.வம்பு வழக்குகளில் சாதகப்பலன் உண்டாகும்.உத்தியோக ரீதியில் பயணம் அனுகூலத்தை கொடுத்து சேமிப்பை உயர்த்தும்.
தனுசு
உங்களின் ராசிக்கு அலுவலக பணிகளில் ஆர்வமுடன் இருப்பீர்கள். இதில் ஒற்றுமை இருக்கும். குழந்தைகளின் பழக்க வழக்கம் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். தொழிலுக்காக எதிர்பார்த்த கடன் எளிதில் கிடைக்க வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர் மூலம் நல்ல செய்தி வரும்.
மகரம்
உங்களின் ராசிக்கு பணவரவு சுபிட்சமாக இருக்கும். வீட்டில் குழந்தைகளால் சுபச்செலவு உருவாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். சேமிப்புகள் உயரும். நண்பர்களின் ஆலோசனையால் வியாபாரம் சீராக இருக்கும். வருமானம் பெருகும். கடன் தொல்லை நீங்கும். புதிய பொருட்களை வாங்குவீர்கள்.
கும்பம்
உங்களின் ராசிக்கு வீட்டில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிறு சிறு பிரச்சனை இருக்கும். உடல் நிலையில் சற்று மந்தநிலை இருக்கும். சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் பணப் பிரச்சனை நீங்கும். சிந்தித்து செயல்பட வேண்டும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கடன்கள் தீரும்.
மீனம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். சுப காரியங்களில் இருந்த பிரச்சனைகள் விலகும். குடும்பத்தில் பெண்கள் பொறுப்பாக இருப்பார்கள். பொன்னும் பொருளும் சேரும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். கடன் தொல்லை தீரும்.