மீனம் ராசி அன்பர்களே…! அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும்.
குடும்பத்தினர் உங்கள் தொழிலுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நண்பர்களின் உதவிகளும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனை இருக்கும். மாற்று இனத்தவரின் உதவிகள் கிடைக்கும். வாக்கு வன்மையால் நன்மைகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நீடிக்கும். குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். செயல்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். பணவரவும் நல்லபடியாக இருக்கும். உடன் பிறப்பின் உதவி கிடைக்கும்.
வருமானம் இரட்டிப்பாகும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாகவே இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் கூடும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிஷ்ட எண் 8 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் இளம் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்.