துலாம் ராசி அன்பர்களே…! தனவரவு ஏற்பட்டு மகிழும் நாளாக இருக்கும்.
புதிய பதவி வாகனம் என அனைத்தும் உண்டாகும். வாய்க்கு ருசியான உணவுகள் கிடைக்கும். பழைய சிக்கல் தீர்ந்து புத்துணர்ச்சி பெருகும். தாமதம் சில விஷயங்களில் நடக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்ல வேண்டும். திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும்.எதிர்பாராத விருந்தினர் வருகையால் வாக்குவாதங்கள் எழக்கூடும். செலவுகளும் கட்டுக்கடங்காமல் இருக்கும். கணவன் மனைவியிடையே அனுசரித்து செல்ல வேண்டும். தீர விசாரித்து பின்னர் முடிவுகளை எடுக்க வேண்டும். கடுமையாக பாடுபட வேண்டும்.
காதலில் உள்ளவர்கள் பொறுமையாகவும் நிதானமாகவும் எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டும். மாணவக் கண்மணிகள் ஒருமுறைக்கு இருமுறை பாடங்களைச் சரியாகப் படிக்க வேண்டும். விளையாடும் பொழுதும் எச்சரிக்கை வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீலம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீலம் நீலம்.